ரஜினி, கமலுக்கு இல்லை தினகரனுக்கே என் ஆதரவு: நடிகர் தினேஷ்

அரசியல் பொறுத்தவரை ரஜினி, கமலுக்கு என் ஆதரவு இல்லை. தினகரனுக்கே என் ஆதரவு என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தினேஷ் அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இதன்பிறகு, பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கொடுத்தார்.
இந்நிலையில், நடிகர் தினேஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் தினேஷ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது நடிகர் தினேஷ் கூறியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரிசயலில் நுழையும் இளைஞனின் பற்றிய கதை தான் அண்ணனுக்கு ஜே. எனக்கும் சிறிய வயது முதல் அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு நல்ல அனுபவம் வேண்டும்.

தமிழகம் பொறுத்தவரை இங்கே வழிகாட்ட சரியான தலைவர்கள் இல்லை. எதிர்த்து போராட்டம் செய்பவர்களை துப்பாக்கியால் சுடுகிறார்கள். ரஜினி, கமலை நான் ஆதரிக்கவில்லை. என் ஆதரவு தினகரனுக்கு தான். இதனைநான் பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். அவர், நன்றாகவும், நேர்த்தியாகவும் அணுகிறார்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

A young doctor who trusts the students

ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான இளைஞர், தாம் படித்த பள்ள...

Vijay Antony rushed to Kaveri Hospital to meet Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று...

Rajinikanth is looking forward to meeting Karunanidhi today

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருண...

Rajini makkal council administrators removed

ரஜினி மக்கள் மன்றத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள் 3 பேரை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்....

Actor soori danced oyilaattam in Aadi month function

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டார். சூரி...

tamilisai criticises stalin as a spokesperson of congress

tamilisai criticises stalin as a spokesperson of congress

K.S.Ravi kumar directing Padaiyappa 2 movie coming soon

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்து நாடு முழுவதும் ஒரு பெரிய புயலை உருவாக்க...

Actor R.K.Suresh came away from Kamalhassan political party

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளிய...