நடிகை ஹன்சிகாவுக்கு துணைபுரியும் தனுஷ்!

நடிகை ஹன்சிகாவின் 50-ஆவது படத்தின் தலைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு துணைபுரிய இருக்கிறார் நடிகர் தனுஷ்.

Hansika motwani

நடிகை ஹன்சிகா தற்போது துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.

அதுமட்டுமல்லாமல், அதர்வாவுக்கு ஜோடியாக, ‘100’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.

தற்போது ஹன்சிகா 50-ஆவது படத்தை நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் தலைப்பை அவருடைய பிறந்த நாளை ஒட்டி வெளியிடுவதாக இருந்தது. இதற்கிடையில், திமுக தலைவர் கருணாநிதி காலமானதால் அந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஹன்சிகாவின் முதல் தமிழ் படமான ‘மாப்பிள்ளை’ படத்தில் நயகனாக நடித்த தனுஷ், 50-ஆவது படத்தின் தலைப்பை நாளை இரவு 8.30 மணிக்கு தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Dhanush is playing politics in Hindi

நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்த படத்தில் முழு அரசியல்வாதிய...

Actor Dhanush singing for Surya in NGK film

சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அன்று படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தகவல்கள...

Actress Andriya acting in Telugu movie

கொஞ்ச நாள் தெலுகு திரையுலகில் கவனம் செலுத்துவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது....

dhanush tweets after he got treated for his injury

dhanush tweets after he got treated for his injury at his shooting spot

Zero movie teaser released by Actor Dhanush

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த படத்தின் டீஸர் இன்று வெளியானது....