முட்டை, நட்ஸ், ஊட்டச்சத்தின் ஊற்று!

உணவே மருந்து, மருந்தே உணவு. நாம் உட்கொள்ளும் உணவு, உலகத்திலேயே சிறந்த மருந்தாகவும் மாறலாம்.
 
முட்டை, முட்டைகள் என்பது புரதச் சத்தின் ஊற்று. மிகக் குறைந்த விலையில் மிக அதிக புரதச் சத்து முட்டையில் கிடைக்கும். அதையும் தாண்டி, பி2, பி6, பி12 மற்றும் டி விட்டமின்கள் முட்டையில் அதிகம். ஒரு முட்டையில் 6 கிராம் அளவு கொண்ட புரதச் சத்து இருக்கும். முட்டையின் கருவிலும் ஏ,டி,ஈ மற்றும் கே விட்டமின்கள் அதிகம்.
 
அடுத்ததாக, நட்ஸ், என்பது குறைவாக எடுத்துக் கொண்டாலும் நிறைவான சக்தியைத் தரும். சேமித்து வைப்பதற்கும், பயணங்களின் போது எடுத்துச் செல்வதற்கும் நட்ஸ் சிறந்தவை. குறிப்பாக, பகலில் வெகு நேரம் சாப்பிட முடியாத நேரத்தில&

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news