சூப்பர் லஞ்ச் ரெசிபி.. பிஷ் பிரைட் ரைஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரைட் ரைஸ் என்றால் விருப்பம் தான்.. அதிலும் பிஷ் பிரைட் ரைஸ் என்றால் ஒரு பிடி பிடித்து விடவேண்டியது தான் என்று தோன்றும். சரி, பிஷ் பிரைட் ரைஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

சாதம்- ஒரு கப் 
பொரிச்ச மீன் - 2 துண்டுகள் 
சோயாசாஸ்- 2 ஸ்பூன் 
உப்பு-தேவைக்கு 
தக்காளிசாஸ்-1
வினிகர்- 2 ஸ்பூன் 
வெங்காயம்-2 
முட்டை-1 
கறிவேப்பிலை சிறிதளவு 
பச்சைமிளகாய்-1
கேரட்,பீன்ஸ்,கோஸ்-ஒரு கப் 
நெய்-3 ஸ்பூன் 
பூண்டு-4 பல்

செய்முறை:

முதலில் மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்சாதத்தை உதிரியாக வடித்து எடுத்துக்கொள்ளவும்.கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் முட்டை உடைத்தூற்றி நன்கு கிளறிவிடவும்

மீன் சேர்த்து வதக்கியபின் காய்கறிகளை சேர்க்கவும்.பின்னர் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும். சாதத்தை கொட்டி கிளறி பின்னர் இறக்கவும்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Chinese Mushroom Fried rice recipe

Chinese Mushroom Fried rice recipe

chicken fried rice recipe

chicken fried rice recipe

Healthy drumstick leaves egg podimas recipe

உடலுக்கு சத்து தரும் முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.....

Tasty Paal kova recipe

சிம்பிள் இன்கிரிடின்ஸ் வெச்சி ஈஸியான பால் கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.....

Yummy egg biriyani recipe

அவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிர...