மைசூர் போண்டா ரெசிபி செய்யலாம் வாங்க..

கார ஸ்நாக்ஸ் வகைகளில் பஜ்ஜி, போண்டா போன்றவை தான் சாப்பிட பெஸ்ட்னு சொல்லலாம். அந்த வகையில், இணைக்கு நாம போண்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். தண்ணீர் அதிகம் ஊற்றாமல் கட்டியாக அரைக்க வேண்டும்.

இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அரைத்த மாவில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Super lunch recipe Fish fried rice recipe

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரைட் ரைஸ் என்றால் விருப்பம் தான்.. ...

Healthy drumstick leaves egg podimas recipe

உடலுக்கு சத்து தரும் முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.....

Tasty Paal kova recipe

சிம்பிள் இன்கிரிடின்ஸ் வெச்சி ஈஸியான பால் கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.....

Yummy egg biriyani recipe

அவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிர...

Superb evening snacks potato vada recipe

சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி எப்படி செய்றதுனு பார்ப்போம்.....

Ramzan special mutton biriyani recipe

இன்னைக்கு நாம ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி எப்படி செய்றதுன்னு .பார்ப்போம்.....

Coconut Milk Rasam recipe

ரசம் வகைகளிலே நாம் இன்று பார்க்க போவது தேங்காய் பாலில் செய்யக்கூடிய ருசியான ரசம் வகை....

Easy egg rice reipe

எளிமையாகவும், ருசியாகவும் செய்யக்கூடிய முட்டை சாதம் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.....

Tasty Plantain masala curry recipe

ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..... ...

Kiwi apple mint juice that gives the body cooler

உடலுக்கு குளிர்ச்சியை தரும் கிவி ஆப்பிள் புதினா ஜூஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் ...