உலகில் முதல்வன் விராட் கோலி: ஐசிசி தரவரிசைப்பட்டியலில் இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களில் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார். 
சமீபத்தில் இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்தத் தோல்வியின் மத்தியிலும் ஓர் ஆறுதல் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் முதல் இன்னிங்ஸில் 149, இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களை பெற்ற கேப்டன் விராட் கோலி, ஐசிசி தரவரிசைப்பட்டியலில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
தற்போது தடையில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடமிருந்து, கோலி முதலிடத்தை தட்டிப் பறித்துள்ளார். 2011ம் ஆண்டு டெண்டுல்கர் இந்தப் பெருமையைப் பெற்றதற்குப் பின்னர் இப்போதுதான் இந்திய டெஸ்ட் வீரர் ஒருவர் ஐசிசி பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார்.
 
934 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ள விராட் கோலி, டெண்டுல்கருடன் முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், வெங்சர்க்கார், டிராவிட், சேவாக், காம்பீர் ஆகியோரும் இந்தப் பெருமையை பெற்றுள்ளனர்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

India vs England: Virat Kohli Fights Lone Battle

தொடக்க ஆட்டக்காரர்கள், நடுவரிசை என அனைவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பலியாகி வரும் நிலையில்...

India vs England: Virat Kohli Scores 22nd Test Hundred

இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித...

Dhoni is world famous person poll followed by Sachin Tendulkar

தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர் பட்டியலி...

indian cricket team won the odi against the england team

indian cricket team won the odi against the england team

Anushka Sharma opposed to throwing garbage on the road

வீடியோ எடுத்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

deva gowda fans challenges modi in fitness

deva gowda fans challenges modi in fitness instead of challenging kumaraswamy