கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... ஸ்டாலின் கண்ணீர்!

மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றதை எண்ணி அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீர் வடித்து அழுதார்.

Stalin cry

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவு உடனடியாக ராஜாஜி ஹாலில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.

இறந்த பிறகும் தந்தையும், தலைவருமான கருணநிதி இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றதை எண்ணி ஸ்டாலின் கண்ணீர் வடித்து கதறி அழுதார். நிலைகுழைந்து கீழே விழ முயன்ற ஸ்டாலினை ஆ.ராசா உள்ளிட்டோர் தேற்றினர்.

திமுக முதன்மை செயாளர் துரைமுருகன், எம்.பி ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலினை கட்டிபிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுததோடு, அவருக்கு ஆறுதல் கூறினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுக தொண்டர்கள் உணர்ச்சி பிழம்போடு, ‘வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் கருணாநிதி புகழ் வாழ்கவே! என விண்ணை முட்டும் அளவுக்கும் கோஷம் எழுப்பினர்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Prime minister Narendra Modi tribute to Karunanidhi in person

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்....

Karunanidhi was allowed to be buried in Marina - High Court

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய  அனுமதித்து சென்னை உயர்நீத...

Kamal says Kalaignar Karunanidhi body should burried in Marina

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா, எம்ஜிஆருடன் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு...

Sri Lankan minister appealed to Karunanidhi body to be buried in Marina

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் வேண்...

M.K.Stalin written letter to his father Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்துள்ள நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா.. என்...

Karunanidhi demanded in the case of the Marina

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தி...

Karunanidhi death crying Vairamuthu

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அங்கு இரு ம...