அய்யம்பேட்டையில்  லாட்டரி விற்பனை செய்தவர் கைது ! 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள மதகடி பஜார் பகுயில் லாட்டரி விற்பனை செய்து வந்த முஹமது கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
Arrested
 
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜார் ஷகீன் ஷாப்பிங் சென்டரில் சோதனை நடத்தப்பட்டது.
 
அப்போது, அங்கு லாட்டரி விற்பனை செய்த வந்த முஹமது கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்து 294 (A),IPC 5 & 7 (3) Lottery Regulation Act 1998 படி வழக்கு பதிவுசெய்தனர்.
 
இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் கேட்டபோது, முகமது கனி என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. (இதில் முகமது கனியின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.)
 
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகலில் கூறப்பட்டிருப்பதாவது,
 
FIR Copy
 
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Sikh attack on US: police son  arrested

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை தாக்கி, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இத்தாக்குதலை நடத்திய இளைஞர்கள்,...

Statue Smuggling issue Government is guaranteed in the Supreme Court

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அறநி...

Tirumurugan Gandhi arrested

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து கர்நாடகா க...

Gold smuggling ... Who is this sparrow?

தங்கம் கடத்தல் புகாரின் எதிரொலி, திருச்சி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் உள்பட 19 பேரை சிப...

Aunt was murder by her relative boy for against his love

சென்னை அமைந்தகரையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவனை...

Release Healer baskar says Seeman

மகப்பேறு குறித்த பயிற்சிக்காக கைதுசெய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட...