திருக்குவளை கருணாநிதிக்கு திருக்களம்பூர் கருணாநிதியின் கவிதாஞ்சலி!

திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியைக் கேட்டு, அவர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள ஓர் தமிழ் நெஞ்சம் அவருக்கு அமெரிக்காவில் இருந்து இரங்கல் கவிதை படைத்துள்ளது.

An obituary poem for Karunanidhi

இந்த கவிதையை எழுதியவரின் பெயரும் கருணாநிதிதான். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூரைச் சேர்ந்த கருணாநிதி.

அமெரிக்காவில் பணிபுரியும் தன் மகனைப் பார்ப்பதற்காகச் சென்ற அவருக்கு கலைஞரின் மரணச் செய்தி நெஞ்சை அடைத்துள்ளது. கண்ணீர் விட்டு ஆற்றாது அழுத அவர், தம் உள்ளத்து உணர்வுகளை கண்ணீரோடு கவிதையாய் வடித்துள்ளார்.

இதோ அந்த கவிதை வீடியோ,

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

Tag Clouds