திருக்குவளை கருணாநிதிக்கு திருக்களம்பூர் கருணாநிதியின் கவிதாஞ்சலி!

திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியைக் கேட்டு, அவர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள ஓர் தமிழ் நெஞ்சம் அவருக்கு அமெரிக்காவில் இருந்து இரங்கல் கவிதை படைத்துள்ளது.

An obituary poem for Karunanidhi

இந்த கவிதையை எழுதியவரின் பெயரும் கருணாநிதிதான். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூரைச் சேர்ந்த கருணாநிதி.

அமெரிக்காவில் பணிபுரியும் தன் மகனைப் பார்ப்பதற்காகச் சென்ற அவருக்கு கலைஞரின் மரணச் செய்தி நெஞ்சை அடைத்துள்ளது. கண்ணீர் விட்டு ஆற்றாது அழுத அவர், தம் உள்ளத்து உணர்வுகளை கண்ணீரோடு கவிதையாய் வடித்துள்ளார்.

இதோ அந்த கவிதை வீடியோ,

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Volunteers are tribute to Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் பொதுமக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி ...

Diplomacy of Edappadi Palanisamy

திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கும் களோபரச் சூழலில், ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலை களைந்தது மு...

Vijayakanth emotional tribute from america

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தாங்க முடியவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீட...

Thanks to MK Stalin for those who attended Karunanidhi funeral

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு திமுக செயல் தலைவரும் அவ...

Participants of Karunanidhi funeral

திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்....

Karunanidhi's body buried with state honor

சென்னை, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் 21 குண்டுகள் முழங்க மறைந்த திமுக தலைவர்...

Life history of Kalaignar Karunanidhi

கருணாநிதி அவர்கள் திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி 1924ஆம் ஆண்டு முத்துவேலர் மற...