இது நம்ம சென்னையின் செல்பி ஸ்பாட்.. குடும்பத்துடன் செல்பி எடுத்து குதூகலம்.. பிரம்மாண்டமாக அரங்கேறிய நிகழ்ச்சி..

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி மையத்தை மிக பிரம்மாண்டமாக முதல் பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More


உணவின்றி தவித்த 50 நாய்கள்.. தேடி தேடி உணவளித்த சென்னை பெண் கமிஷனர்!

வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அப்பகுதிக்கு வழியாக ரோந்து சென்றுள்ளாா். Read More


மெரினா கடற்கரையை திறக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More


மெரினாவில் இம்மாத இறுதிவரை மக்களுக்கு அனுமதி இல்லை: மாநகராட்சி தகவல்.

கொரானா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா, சினிமா தியேட்டர் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. Read More


சென்னையில் கடல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்

சென்னையில் கடலின் நிறம் நீல நிறமாக மாறி ஜொலிப்பதாக பரவிய தகவலால் திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் நள்ளிரவில் திடீரென பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More


சென்னை மெரினாவில் சுற்றி திரியும் வெறி நாய்களால் அலறியடித்து ஓடும் குதிரைகள், பொதுமக்கள்

சென்னை மெரினா கடற்கரையில், நாய் ஒன்று கடித்ததில் ரேபிஸ் ஏற்பட்டு குதிரை உயிரிழக்கவே, சவாரிக்காக பயன்படுத்தப்படும் அனைத்துக் குதிரைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது Read More


குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More


மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் மார்ச் மாதம் திறக்கப்படும்: தமிழக அரசு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More


மக்களால் நான்! மக்களுக்காகவே நான்! ஜெயலலிதா என்னும் இமயம் சரிந்த தினம் இன்று!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. Read More


சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Read More