சரக்கு ரயில் மீது மோதி புவனேஸ்வர் ரயில் தடம் புரண்டது.40 பேர் காயம்.

மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டது Read More


பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More


வங்கியில் ரூ.10 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு..

மும்பையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.10 லட்சம் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அது மட்டுமல்ல. மூட்டை மூட்டையாக சில்லரைக் காசுகளே ஒன்றே முக்கால் லட்சத்திற்கு வைத்திருந்தார். Read More


மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More


மெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா? மும்பையில் நள்ளிரவில் மறியல்..

மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். Read More


மும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது

மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர். Read More


கார்ப்பரேட் வரிகள் குறைப்பு.. நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More


இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...

மும்பையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைகளுக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த தண்டத்தொகையை கொடுத்த ட்விட்டர் வாசகர், பில்லை ட்விட்டரில் போட்டு தாக்கியுள்ளார். Read More


வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்; பயணிகளை பத்திரமாக மீட்டது பேரிடர் மீட்புப் படை

மகாராஷ்டிராவில் மும்பை அருகே நடுவழியில்,மழை வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். 10 மணி நேரத்திற்குள் மேலாக உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த 700 -க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படை மற்றும் விமானப் படையினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டது, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More


'மும்பையில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்' 2000 பயணிகள் தவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. வெள்ளத்தின் மும்பை தத்தளிக்கிறது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் சிக்கிக் கொண்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், ரயிலில் இருந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி தவிக்க, பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். Read More