குடித்து விட்டு வண்டி ஓட்டினால் இனி ரூ.10 ஆயிரம் அபராதம்; நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் என்று போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More


சமூக வலைதளங்களின் அக்கப்போருக்கு ஆப்படிக்க சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க அரசு திட்டம்

சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. Read More


வங்கிக் கணக்கு, சிம் கார்டுகளுக்கு 'ஆதார்' கட்டாயம் - மத்திய அரசு அவசர சட்டம்

வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். Read More