முஸ்லிம் தம்பதி பிரச்னைக்கு இந்து திருமண சட்டத்தில் தீர்வு.. நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம்

முஸ்லிம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குடும்ப நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஐகோர்ட் கண்டித்துள்ளது. Read More


ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை 2 நாளில் வெளியிடுவோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். Read More


பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More


சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள்.. நிதின் கட்கரி தகவல்..

சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More


டெல்லியில் டிரான்ஸ்போர்ட் ஸ்டிரைக்.. பள்ளிகள், தொழிற்சாலைகள் மூடல்..

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More


உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More


ஒடிசாவில் சரக்கு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதித்த போலீஸ்..

ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரு சரக்கு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் அதிகமான அபராதமாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More


வாகன ஓட்டிகளே உஷார்..! போதைக்கு ரூ10,000, ஹெல்மெட் இல்லையா 1000, மொபைல்ல பேசுனா 5000.! இன்று முதல் வசூல்

போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் விதிகளை மீறுவோர் பல மடங்கு அபராதம் செலுத்த நேரிடுவதுடன், சிறை செல்ல நேரிடும் என்பதால் வாகன ஓட்டிகள் உஷாராக இருப்பதே நல்லது. Read More


முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

முத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More


தூங்கா மாநிலமாகும் தமிழ்நாடு; விடிய, விடிய கடை திறக்க அனுமதி

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More