சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஜனவரிக்குள் புதிய விதிமுறைகள்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்.

சமூக ஊடகங்களில் தேசவிரோதமாக கருத்துக்கள் பதிவிடுவதை தடுக்கவும், இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை தடுக்கவும் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரிக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More


மோடி - ஜின்பிங்க் விருந்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்பு.. மத்திய அரசு அழைப்பு விடுத்தது..

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. Read More


டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி தர மறுத்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், அனுமதி மறுப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. Read More


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 5 சதவீத அகவிலைப்படி உயர்வு..

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஒரே தவணையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். Read More


வெங்காயம் தர மறுப்பதா? வங்கதேச பிரதமர் கவலை..

இந்தியா இப்படி திடீரென வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தினால், நாங்க என்ன செய்ய முடியும்? சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லி விட்டேன் என்று கிண்டலாக கூறியுள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். Read More


தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்..

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More


உபா சட்டத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More


சட்டப்பிரிவு 35ஏ ரத்தானால் காஷ்மீரில் கடும் விளைவு; மெகபூபா முப்தி எச்சரிக்கை

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் அரசியல் சட்டப்பிரிவு 35ஏ- ஐ தொட்டால், அந்த கைகள் மட்டுமல்ல. முழு உடலும் சாம்பலாகி விடும்’ என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் திடீரென ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. Read More


நாடாளுமன்றத் தொடரை 10 நாட்கள் நீட்டிக்க முடிவு

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More


மத்திய அரசு பணியில் 7 லட்சம் காலியிடங்கள்; நாடாளுமன்றத்தில் தகவல்

மத்திய அரசு பணிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஏழு லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது Read More