பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் என பாடப் புத்தகங்களில் பொய்யான தகவல் : உயர் நீதிமன்றம் அரசுக்கு கெடு

பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் தெற்காசிய சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவல்களை நீக்கக் கோரி வழக்கு. Read More


துணைவேந்தரின் பதவிக்காலம் நீடிப்பு சேலத்தில் எழுந்தது புதிய சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய துணைவேந்தரை நியமிக்கக் குழு அமைக்கப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளார் இது பல்கலை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. Read More


முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125 ஆண்டு நிறைவு: பொங்கல் வைத்து மரியாதை.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். Read More


முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை உச்சநீதிமன்றத்தில் தகவல்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு மறுத்து வந்தது. இதைத்தொடர்ந்து கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Read More


செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது!ஸ்டாலின் கேள்விக்கு பதில்.

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது Read More


பெரியார் இப்போது இருந்தால் செருப்பு மாலை போட்டிருப்பேன்.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை

பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார். Read More


இதற்கு மேலும் தூங்கி கொண்டிருப்பதா...? –முதல்வரை விளாசிய டிடிவி தினகரன்

முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். Read More


அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு - தி.க.வினர் சாலை மறியல், பதட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More


திராவிடஸ்தான்... அந்த 1940... மார்ச் 1.. தமிழர்களை துயரக் கடலில் ஆழ்த்திய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மரணம்!

இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். Read More