கருவாப்பையா.. தூத்துக்குடி கார்த்திகா ரீ என்ட்ரி..

தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்குப் பிறகு தூத்துக்குடி கார்த்திகா என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. Read More


தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வயல் வேலைக்கு நெல்லை மாவட்டம் திருமலைகொழுந்தபுரம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 30க்கும் மேற்பட்டோர் ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். Read More


தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு உப்பு உற்பத்தி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருந்த உப்பளத் தொழில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது. Read More


லாரி ஏற்றி சப் இன்ஸ்பெக்டர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். Read More


கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 05-02-2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More


தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். Read More


வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நடந்த திமுக கூட்டத்தில் தனது ஊருக்கு வரமுடியுமா ? என்று எதிர்க் கட்சியினருக்குச் சவால் விட்டுப் பேசிய திமுக பிரமுகரின் வீட்டுக்குச் சென்ற புகுந்த மர்ம நபர்கள், அவரது கார் மற்றும் பைக்கை அடித்து நொறுக்கியும் முட்டைகளை வீசியும் துவம்சம் செய்துள்ளனர். Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More


தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர்கள் வந்த கப்பல் தூத்துக்குடி அருகே சிக்கியது அந்த கப்பலில் இருந்து 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. Read More


தூத்துக்குடியில் ரூ 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் மூலம் துபாய்க்குத் தேங்காய்கள் அனுப்ப அனுமதி பெறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் சார்பில் சரக்கு பெட்டக ஒன்று நேற்று தூத்துக்குடி துறைமுகம் கொண்டுவரப்பட்டு துபாய் துறைமுகத்திற்கு அனுப்பத் தயாராக இருந்தது . Read More