'இபே'க்கு 'பை பை' சொல்லியது ஃப்ளிப்கார்ட்!

'இபே' (eBay) இந்தியா மின்னணு வர்த்தக தளத்தின் செயல்பாடுகளை  ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடித்து கொண்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு 'இபே.இன்' தளம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More