கள்ளக்குறிச்சி : வெள்ளத்தில் சிக்கி 200 ஆடுகள் பலி

சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, அஞ்சலை, பெரியசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஆடுகளை ஆற்றங்கரையின் ஓரமாக ஒரு கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர் Read More


பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More


பீகார், அசாமில் வெள்ளம்; 50 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More


கேரள வெள்ளம்: பாட்டுப்பாடி ரூ.10 லட்சம் நிதி திரட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர். Read More


கேரள மழை வெள்ளம் பாதிப்பு: ரூ.7 கோடி வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்

கேரளாவில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளுக்கு ரூ.7 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More


கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமா?

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More


சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக ஊரெல்லாம் மூழ்கிக்கிடக்கும் அவல நிலையை மையமிட்டு ஏ.ஆர்.ரகுமான் பாடப்பட்ட பாடல் 'கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா... ' என்ற பாடலை பாடினார். Read More


வரலாறு காணாத மழை... சமாளிக்க போராடும் கேரளா

வரலாறு காணாத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் கேரள மாநிலம் நிர்மூலமாகியுள்ளது. Read More


கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு எதிரொலி: 26 பேர் பலி

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். Read More


மழை வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட சேலம் மாணவன் சடலமாக மீட்பு

சேலத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். Read More