அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 26,263 அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. Read More


800 அரசுப்பள்ளிகளில் உடனடியாக கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More


3,000 ஆசிரியர்கள் நியமனம்...கல்வித்துறை உத்தரவு...

அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More


2448 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி

தமிழகம் முழுவதும் 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More


அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் அறிமுகம்

67 அரசு பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி திட்டம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Read More